அறிவிப்பு

தேசிய கல்வி அறக்கட்டளை கல்லிடைக்குறிச்சி மற்றும் MDS Events இணைந்து வழங்கும் “ஒரு குறள் ஒரு கதை” குறும்படப் போட்டி

70views
திருக்குறளின் கருத்தினை வெளிப்படுத்தும் நீதிக் கதைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் போட்டிக்கு வரவேற்கப் படுகின்றன. முதலில் போட்டிக்கான கதைகளை எங்களுக்கு அனுப்பவும். சரிபார்க்கப்பட்ட கதைகளே குறும்படமாக்கப்பட அனுமதிக்கப்படும். படத்தின் கால அளவு : 5 நிமிடங்கள்.
கதையை அனுப்ப கடைசி தேதி : மார்ச் 31 2023
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் info@mdsconsultants.ae
தரமான தயாரிப்புகளுக்கு மதிப்புமிகு பரிசுகள் காத்திருக்கின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!