தமிழகம்

மக்கள் உரிமை இயக்கம் தலைமை அறிவிப்பு

65views
நாள்:22.03.2024
தலைமை அறிவிப்பு
இன்று திமுக கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவனை சந்தித்து அவருக்கு மக்கள் உரிமை இயக்கத்தின் ஆதரவை தெரிவித்து வாழ்த்து சொல்லவும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றியடைய மக்கள் உரிமை இயக்கம் கட்சி நிர்வாகிகள் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற தேர்தல் பணியை செய்வார்கள் என தெரிவித்துக்கொள்கிறோம்
மக்கள் பணியில்
SJ.கோபால்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!