88views
கீழக்கரையில் இன்று (20/10/2022) தமிழக அரசால் ஊக்குவிக்கப்படும் துணி பையை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் வகையில் SEVENTH SENSE நிறுவனம் சார்பாக தள்ளுபடி விலையில் ரூ.5/- க்கு இயந்திரம் மூலம் துணிப்பை விநியோகம் வள்ளல் சீதக்காதி சாலையில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கீழக்கரை நகராட்சி தலைவர், துணை தலைவர், நகராட்சி உறுப்பினர்கள், SEVENTH SENSE நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த துணி பையை உபோயகத்தை ஊக்குவிக்கும் வண்ணம் கீழக்க்கரையில் இயங்கி வரும் வியாபார நிறுவனங்களான KEEGGI,VIPRO WINDOW, KABABEQUE, BAVA MEDICAL ஆர்விக் போன்ற நிறுவனத்தினர் தங்களது பொருளாதார பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த பை மக்களுக்கு சேர வேண்டும் என்ற
நோக்கத்துட்டன் கீழக்கரை “இந்தியன் சூப்பர் மார்ட்” நிறுவனர் அப்துல் சமது அனைத்து உதவிகளையும் செய்தது குறிப்பிடதக்கது.