தமிழகம்

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை நிலையத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

86views
சென்னை இராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை நிலையத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடந்தது. இதில் வேலூர் மண்டல அமமுக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.பார்த்தீபன், வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.ராஜா, மாவட்டமாநகர அம்மாபேரவை செயலாளர் மற்றும் தலைமைக்கழக பேச்சாளர் பி.சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!