தமிழகம்

வாலாஜா அருகே 2 சக்கர வாகனத்தின் மீது டிப்பர் மோதி வாலிபர் உயிரிழப்பு

167views
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சுமைதாங்கி என்ற இடத்தில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி உயிரிழந்தார்.  டிப்பர் லாரி மோதியதில் 2 சக்கர வாகனம் தீ பற்றியது, டிப்பர் லாரியும் தீயில் எரிந்தது.
இதுகுறித்து வாலாஜா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!