தமிழகம்

வேலூர் மண்டலத்தில் 2 நாளில் ரூ.19 கோடிக்கு மதுவிற்பனை செய்து சாதனை

18views
வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சனி, ஞாயிறு என 3 மாவட்டங்களில் டாஸ்மார்க் கடைகளில் ரூ.19.27 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.  கோயில்களில் கூட்டங்களை விட மதுக்கடையில் விற்பனைள் களைகட்டியது.  வேலுர், திருப்பத்துார். ராணிப்பேட்டை மாவட்டங்களில் 166 மதுக்கடைகள் உள்ளன. அதில் ரூ.19. 27 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.3 கோடியளவில் குறைந்து உள்ளது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!