தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

16views
வேலூர் சத்துவாச்சாரி மாநகராட்சி 18வது வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் பட்டாசுகளை பாஜக வார்டு கவுன்சிலர் சுமதி வழங்கினார். உடன் முன்னாள் மாவட்ட தலைவர் மனோகரன், வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!