தமிழகம்

அமமுக பொதுச்செயலாளரிடம் தீபாவளி வாழ்த்து பெற்ற வேலூர் மாவட்ட செயலாளர்

19views
சென்னை அமமுக தலைமையகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் தீபாவளி இனிப்பு கொடுத்து வாழ்த்து பெற்ற வேலூர் மாவட்ட மாநகர அமமுக செயலாளர் சதீஷ்குமார், அருகில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், துணை செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, வேலூர் மண்டலம் ஞானசேகரன், மாவட்ட துணைசெயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!