தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பத்திரபதிவுதுறைசார் பதிவாளர் சேகர் மாரடைப்பால் காலமானார் பத்திரபதிவு துறையினர் அஞ்சலி

159views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பத்திரபதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் (பொ)ஆக திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சேகர் (59). பணிபுரிந்து வந்தார்.  இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனை எடுத்து செல்லும் வழியில் அவர் காலமானார். திருப்பத்தூர், குடியாத்தம்,, காட்பாடி, ஒடுக்கத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்.  அவரது உடலுக்கு வேலூர், திருப்பத்தூர் மாவட்ட சார்பதிவாளர்கள், அலுவலர்கள், நண்பர்கள், உறவினர் என பலர் அஞ்சலி செலுத்தினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!