தமிழகம்

காட்பாடி அடுத்த சேவூரில் இந்து முன்னணியின் ஆலோசனை கூட்டம்

22views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் காட்பாடி ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் இராமன்,ரே. வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தீபன், சீனிவாசன் மற்றும் ஒன்றிய ,கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!