தமிழகம்

வேலூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காட்பாடி ஒன்றிய மத்திய, மேற்கு ஒன்றியம் மறுசீரமைப்பு என தலைமை கழகம் அறிவிப்பு

45views
வேலூர் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இம்மாதம் 17-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள தலைமைக்கழக, பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காட்பாடி மத்திய, மேற்கு ஒன்றியத்தை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது, அதன்படி மத்திய ஒன்றிய செயலாளராக கொடுங்கந்தாங்கல் பி.பாபு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்மவார்பள்ளி, ஆரிமுத்து மோட்டூர், இளையநெல்லூர், செம்ராயநல்லூர், சேர்க்காடு, மகி மண்டலம், முத்தரசி குப்பம், மேல்பாடி விண்ணம்பள்ளி, வெப்பாலை, அம்முண்டி, குப்பத்தாமோட்டூர், வள்ளிமலை ஆகிய ஊராட்சிகளும் காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளராக புதியதாக புத்தூர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஏரந்தாங்கல், 56 புத்தூர், அரும்பகுதி, கண்டிப்பேடு, கரசமங்கலம், கரிகிரி, கார்ணாம்பட்டு, சேவூர், பிரம்மபுரம், சேனூர், மெட்டுக்குளம், தண்டல கிருஷ்ணாவரம் வஞ்சூர், வண்டறந்தாங்கல்,,ஜாப்ராபேட்டை ஆகிய ஊராட்சிகள் அடங்கும்.  கழகத்தினர் இருவருக்கும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!