உலகம்

துபாய் மிராக்கிள் கார்டனில் திரண்ட பொதுமக்கள் கூட்டம்

93views
துபாய் :
துபாய் நகரில் உள்ள முக்கிய பொழுது போக்கு இடங்களில் மிகவும் முக்கியமானது மிராக்கிள் கார்டன் ஆகும்.  இந்த பொழுது போக்கு இடத்தை வரும் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஈத் அல் பித்ர் உள்ளிட்ட பொது விடுமுறை நாளையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். மேலும் அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த விமானம், விலங்கு உள்ளிட்டவை போன்ற வடிவங்களை பார்த்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!