தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில் அமாவாசையில் தரிசனம் கொடுத்த ஸ்ரீபுத்துமாரியம்மன்

96views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில் பிரசித்திபெற்ற புற்று மாரியம்மன் கோயில் உள்ளது. அமாவாசை முன்னிட்டு செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலூர் கே.எம் வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!