தமிழகம்

ஈஷா யோக மையம் நடத்தும் ‘மஹாசிவராத்திரி’ ஈசனுடன் ஒருநாள்

78views
‘மஹாசிவராத்திரி’ முன்னிட்டு ஈஷா யோக மையம் நடத்தும் ஈசனுடன் ஒருநாள் மாபெரும் ஆன்மிக நிகழ்ச்சி பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் ஆன்மிக திருவிழாவில் சத்குருவால் யோகேஷ்வர லிங்கம் அர்பணிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு மஹா அபிஷேகமம் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்ள 83000 83000 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு இலவசம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!