தமிழகம்

பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை!!

133views
முனைவர் என்.பத்ரி
மற்ற எந்த கட்சிக்கும் அடிப்பணியாமல் சுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் செயல்பட வேண்டும் என பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். காங்கிரசின் உண்மையான பலத்தை நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை என்று தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்டுள்ள 71 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த அறிவுரையை அவர் அளித்துள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சரையில் இடம் கேட்பது தேர்தல் போன்றவை அரசியலில் பேசு பொருளாகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!