தமிழகம்

வேலூர் தங்க கோயிலில் துணை ஜனாதிபதி வருகை

117views
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் நிறுவுனர் சக்தி அம்மாவின் 50 -வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு சக்தி அம்மா நினைவு பரிசை வழங்கினார். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!