தமிழகம்

வேலூரில் பணி ஆணைய வழங்கிய ஆட்சியர்

162views
வேலூர் மாவட்டத்தில் அரசு பணியின்போது மரணம் அடைந்த வாரிதாரர்கள் 14 பேர்களுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!