தமிழகம்

திருவண்ணாமலையில் மகாதீபத்துடன் ஜொலிக்கும் கோயில் கோபுரங்கள்

104views
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் மலை 2668 அடி உயரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர்.அண்ணாமலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு உள்ளது. பின்னணியில் மலை அடிவாரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் அருணாசலேசுவரர் கோயில் கோபுரங்கள் மற்றும் திருவண்ணாமலை நகரம்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!