தமிழகம்

திருவண்ணாமலையில் மலை உச்சியை வந்தடைந்தது தீப கொப்பரை

100views
திருவண்ணாமலை கோயிலிருந்து அரோகரா கோஷத்துடன் புறப்பட்ட தீபக் கொப்பரை மலை உச்சியை அடைந்தது. ஆன்மீக பக்தர்கள் கொப்பரையை மலைமீது நடந்து எடுத்து சென்றனர். நாளை மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!