Uncategorized

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் தேரோட்டம்

162views
திருஅண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய தேரில் பவனி வந்தார். திராளான பக்தர்கள் வழிப்பட்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!