தமிழகம்

காட்பாடியில் திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.

144views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு திருமஞ்சனம்செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. தரிசனத்திற்கு பின் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!