தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் சார்பில் கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம்

111views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் சார்பில் இதன் நிறுவுனரும் வேலூர் மாநகராட்சி 1-வது திமுக வார்டு உறுப்பினருமான அன்பு கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு புதன்கிழமை நண்பகல் சுமார் 600 -க்கும் மேற்பட்ட ஏழை, எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமிக்கு ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அருகில் ஆசிரியர்(ஓய்வு) சச்சிதானந்தம் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!