தமிழகம்

காங்கேயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

95views
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாணவிகளுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது, இதில் தலைமை ஆசிரியை, சுகாதார துறையினர் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!