தமிழகம்

காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் !!

102views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது.பின்பு தங்க கவசம் மற்றும் 108 வடைமாலை போடப்பட்டு காலை,மாலைதீப அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.பின்பு பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!