170views
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
உன் மனதில் தன்னம்பிக்கை வை
உன் தைரியம் உன்னை எதிர்க்க வைக்கும்
உன் மன அழுத்தம் நீக்கி
உன் மன மகிழ்ச்சியை ஏற்படுத்து,
உன் எதிர்வினைகளை எதிர் கொண்டு,
உன் பயம் கவலையை பிடுங்கி எறி,
உன் சோம்பேறித்தனத்தை வேரோடு பிடுங்கு,
உன் உண்மையை, மனித நேயத்தை கடைபிடி,
உலகம் உன் கையில் என்றுணர்ந்து,
உன் சிந்தனைகளை நல்விதத்தில் ஓடவிடு,
உன் பலவீனம் மனதிலும் வேண்டாம்
உன் பலவீனம் உடலிலும் வேண்டாம்.
உனை வீழ்த்த யார் இனி வருவார்?
add a comment






