கல்வி

ஆவணியாபுரம் (தஞ்சை மாவட்டம்) சிஸ்டாட் கற்றல் மையத்தில் 01/02/25 சனிக் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

8views
ஆவணியாபுரம் (தஞ்சை மாவட்டம்) சிஸ்டாட் கற்றல் மையத்தில் 01/02/25 சனிக் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!
🎤 இதில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, முஹமது பிலால் M. Sc ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கினர்.
வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆவணியாபுரம் சிஸ்டாட் கற்றல் மையத்தின் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!