தமிழகம்

காட்பாடி அருகே ஓடும் ரயிலிருந்து பெண்ணை தள்ளிய கொடூரனுக்கு காலில் மாவுக்கட்டு

16views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே இளம்பெண்ணை ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து தள்ளிய காமக்கொடூரன் ஹேமராஜ்ஜை காவலர்கள் அழைத்து சென்றபோது தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்ததில் காலில் மாவு கட்டுகயவனுக்கு போடப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!