176views

மேடையை அலங்கரிக்கும் மூத்தவர்களுக்கு நாட்டுப்புற கலைஞனாக என் வணக்கம். இரண்டு பேரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிவிழா தான் இது. மாசாணம், ரியாஸ் காரி இருவருடனும் இரண்டு மாதங்களாக இப்பாடலுக்காகச் சேர்ந்து உழைத்துள்ளேன். ரியாஸ் அண்ணன் பெரிய திறமைசாலி, பாடுவார், பாடல் எழுதுவார், மதுரையில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளார். திரைத்துறையில் ஜெயிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார் அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். மாசாணம் தன் சொந்தப்பணத்தைப் போட்டு அரசாங்கம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். பாடலும் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது. ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், ஓட்டை மதித்து பயன்படுத்துங்கள், நன்றி.
நிறுவனர் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம், முனைவர் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் பேசியதாவது…
எழுத்து , இயக்கம், தயாரிப்பு – மாசாணம்
You Might Also Like
அழகன்குளம் நஜீயா மெட்ரிக் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருக்கு புது டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் உள்ள நஜீயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அப்பாஸ் அலி. அவருக்கு சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளருக்கான...
வேலூரில்105 டிகிரி வெய்யிலுக்கு பிறகு இரவு வெளுத்தது மழை
வேலூரில் தொடர்ந்து 100 சதவீதம் டிகிரிக்கு வெய்யில் அடித்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணி வரை வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி...
வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பங்கேற்பு
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் கலந்துகொண்டு பேசினார்....
மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
மதுரையில் சித்திரை திருவிழா துவங்கிய நிலையில் 8-ம் நாளான இன்று இரவு மதுரையின் அரசியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. வைரம், ரத்தினம், தங்க கீரிடம், செங்கோலுடன்...
சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்...