தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்ஐ வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம்

105views
மதுரை விமான நிலையத்தில் தமிழக காவல்துறைகூடுதல் இயக்குனர் அருண் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வந்த அதிமுகவினர் முக்கிய பிரமுகர் செல்லும் வழியில் ஓரமாக நிற்கச் சொன்ன காவல் ஆய்வாளர் பார்த்திபனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனால் அரை மணி நேரம் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்ஐ வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் கூடியதை ஏற்க மறுத்து அதிமுகவினர் தகராறு செய்தனர்.
மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் போலீசாரிடம் தகராறு செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!