தமிழகம்

பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா

127views
மதுரை மாவட்டம் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்வில் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்த முத்துமாணிக்கம் தலைமை ஆசிரியர் வெள்ளை பாண்டி பேரூராட்சி தலைவர் கேகே குருசாமி உதவி தலைமை ஆசிரியர் பாபு பிரேம்குமார் மற்றும் பாரத் பெட்ரோலிய துறை அதிகாரிகள் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!