தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

157views
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் ஜமுனாமரத்தூர் புலியூர் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உபகரணம் வழங்கப்பட்டு வருகின்றன.  அதன்படி 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் சுமார் 1000 மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், பென்சில் மற்றும் பேனாக்களை செங்கம் எம்எல்ஏ கிரி வழங்கினார்.  உடன் பொற்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி பீட மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!