தமிழகம்

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

138views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்து கூறும் வகையில் செங்கோல் நிறுவப்பட்டது. இதற்கு பாரத பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் போஸ் தலைமையில் பார்வையாளர் தீபன் முத்தையா முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!