167views

வேலூர்சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா மீது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ரமேஷ்பாபு, தலைவர் ஜெயவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் செளந்திரராஜன் வரவேற்றார். மாநில தலைவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.
You Might Also Like
காலத்தின் பிடி…
அத்தாவுல்லா நாகர்கோவில் சுலபமாக அவர்களை விரட்டி விடலாம் என்று நினைத்தால் அதுமுடியாது ... அவர்கள் விரட்ட ஆரம்பிப்பார்கள் ... மிரட்டலாம் என்றாலும் முடியாது அவர்கள் மிரட்டலுக்கு ஏற்கனவே...
தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ன் 2026 – 28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு பதவியேற்பு
தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ன் 2026 - 28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு அவர்கள் பதவியேற்பு தமிழக செய்தி தொடர்பு மற்றும் கல்வி...
பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்றிய்யா மத்ததிய கல்லூரிக்கு வருடகாலமாக தேவையாக இருந்த போக்கு வரத்து வசதி
கொழும்பை அன்மித்து தூர இடங்களில் இருந்து கல்வி கற்றுக் கொடுக்க வரும் ஆசான்கலுக்கு மக்கள் போக்குவரத்துக்கு C.T.B.இலங்கை போக்கு வரத்து சேவையினை 2024/11/04 ஆம் திகதி அன்று...
இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா
நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு...
விரைவில் திரைக்கு வருகிறது சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ‘ஆக்குவாய் காப்பாய்’
பல சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ஆக்குவாய் காப்பாய். விரைவில் திரைக்கு வருகிறது. உலக திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த ‘ஆக்குவாய் காப்பாய்’ பங்கேற்ற திரைப்பட...




