தமிழகம்

திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை – சாலையில் இருபுறமும் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது

141views
மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர் , ஆலம்பட்டி , கரிசல்பட்டி, சிவரக்கோட்டை , கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை திடீரென பெய்த கனமழை , தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு மேலாக வெளுத்து வாங்கியது .  இம்மழையினால் சாலையில் இருபுறமும் மழைநீர் வெள்ளம் என தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதுடன், போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!