தமிழகம்

வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த திரைப்பட சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் மறைவு

199views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் (93) வயதுமுதிர்வு காரணமாக இன்று 26-ம் தேதி காலமானார். அவருக்குதிரை துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!