தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக கி.கோவிந்தராஜ் பொறுப்பேற்றுள்ளார்

106views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கி.கோவிந்தராஜ் தளி சட்டமன்ற தொகுதி உட்பட்ட தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் அறிமுகம் கூட்டத்தில் நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்தார். இக்கூட்டத்தில் பா.முனிராஜ் முன்னாள் மாவட்ட தலைவர் GRV.கோவிந்தராஜ் மாவட்ட தலைவர், மலர்வண்ணன் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர், சி.சார்ஜ் சிறுபான்மை மாவட்ட செயலாளர், சையத் ஆசிக் சிறுபான்மை மாவட்ட தலைவர், சுரேஷ் ராஜன் முன்னாள் மாவட்ட செயலாளர், ஆறுமுகம் முன்னாள் மாவட்ட செயலாளர், பி.எல்.சரவணன் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர், சொக்கலிங்கம் மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணன் தொழில் அதிபர், பூபதி முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர், கார்த்திக் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர், ஐயாஸ் பாய் மாவட்ட செயற்குழு உறுப்பினர், கே.சந்திரன் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர், நாராயண கவுடா மாவட்ட துணைத் தலைவர், ஜி.கே.கிருஷ்ணன் வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர், சங்கீதா மகிளரணி மாவட்ட தலைவி, லட்சுமி மகிளரணி மாவட்டத் துணைத் தலைவி, மாரியப்பன் தளி ஒன்றிய தலைவர், முரளி மோகன் தளி ஒன்றிய செயலாளர், பூக்கடை முத்து வன்னியர் சங்க நகர தலைவர், மஞ்சு கிழக்கு ஒன்றிய செயலாளர், அப்பி முன்னாள் நகர துணைத் தலைவர், மன்னார் தொகுதி அமைப்பாளர், மகேந்திரன் தெற்கு ஒன்றிய செயலாளர், பால்ராஜ் ஒன்றிய செயலாளர், சீனிவாசன் வடக்கு ஒன்றிய செயலாளர், அண்ணாதுரை, முருகன், ரமேஷ் ரெட்டி, ஜீவா தெற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!