தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

83views
வேலூர் மாநகராட்சியின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் சுஜாதா தலைமை தாங்கி வழிநடத்தினார். கமிஷ்னர் அசோக் குமார் முன்னிலை வகித்தார். துணை மேயர் சுனில்குமார்வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டார். உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!