தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்திற்கு மெத்தை, புத்தாடை வழங்குதல்

166views
மதுரை, திருநகர் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு உண்ணுங்கள், பருகுங்கள், வீணாக்காதீர்கள் குழுவின் சார்பாக செல்வாபிரபு கெமிக்கல்ஸ் உரிமையாளர் செந்தில் குமார் அவர்கள் 10 மெத்தைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கினார். இந்நிகழ்வில் இல்ல மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் சமூக சேவகர்கள் ஷேக்மஸ்தான், நூருல்லாஹ் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!