தமிழகம்

மனைவி கையை உடைத்தவர் கைது

156views
கெங்கவல்லி அருகே தெடாவூர் புதூர் நடுவீதி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி 37 கூலி தொழிலாளி இவரது மனைவி பெரியம்மாள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இந்த நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது கடந்த 11ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அப்போது பெரியசாமி பெரியம்மாள் கையை உடைத்தார் இதனால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மிக வள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி கைது செய்தனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!