தமிழகம்

அவனியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலம்மாள் மருத்துவமனை சார்பாக பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

98views
அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் பங்கேற்று இரத்ததானம் செய்தார்.
இம்முகாமில் வேலம்மாள் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள்,  சர்க்கரை நோய் கண் நோய் பொது மருத்துவம் ரத்த தானம் .உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது
.முகாமில் 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் பங்கேற்று இரத்த தானம் செய்தார். மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருப்பதி பள்ளி தலைவர் கிருஷ்ணன், கவுன்சிலர்கள் கருப்பசாமி, முத்துலெட்சுமி அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரத்ததான முகாமில் 68 பேர் இரத்த தானம் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!