தமிழகம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை மசோதாவை அமல்படுத்த தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

120views
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தேனி மாவட்ட குழு சார்பாக ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் த.வீரையன் தலைமையில்,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சு.சரவணபுதியவன், ரமேஷ், பால்ராஜ், சசிக்குமார், சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு முழக்கங்களையம் கண்டனங்களையும் எழுப்பினர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!