தமிழகம்

பேர்ணாம்பட்டில் 135 மதுபாட்டில்கள் பறிமுதல், பதுக்கிவைத்த நபர் கைது

1.3Kviews
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்துவருதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பேர்ணாம்பட்டு காவல்துறையினர் அதிரடியாக பேர்ணாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் சோதனை செய்தபோது சின்னப்பையன் (30) பதுக்கிவைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 135 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நபரை கைது செய்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!