தமிழகம்

மதுரையில் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்து சிக்கிய பசுமாட்டை லாவமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்

175views
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் பசு மாடு ஒன்று தவறுதலாக விழுந்து மாற்றிக் கொண்டு சத்தமிட்ட வார இருந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், நிலைய அலுவலர் சேகர் தலைமையிலானக் குழு சம்பவ இடத்திற்கு வந்து பசு மாட்டை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
மேலும் சாலைகளில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பொறுப்பற்ற முறையில் கட்டவிழ்த்து விடுவதால் இது போன்ற அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!