தமிழகம்

சர்வதேச பளு தூக்கும் போட்டி தங்கம் வென்ற பரமக்குடி வாலிபருக்கு வரவேற்பு

98views
நேபாளத்தில் சர்வதேச பளுதூக்கும் போட்டி நவ.18ல் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, எமனேஸ்வரத்தைச் சேர்ந்த பி.சி.ராமையன் 73 கிலோ எடை பிரிவில், 205 கிலோ எடையை லாவகமாக தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய ராமையனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!