தமிழகம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டிஒன்றியத்தில் புதிய நியாய விலை கட்டிடம்

118views
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் G. உசிலம்பட்டி. கிராமத்தில் புதிய நியாய விலை கட்டிடம் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். ஜி உசிலம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சுபேந்திரன் துணைத் தலைவர் பவுண்ம்மாள் கிளைச் செயலாளர் ராமமூர்த்தி ஒன்றிய செயலாளர் ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நியாய விலை கடை மூலம் சுமார் 1000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!