தமிழகம்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் போது விசாரணை கைதிகளாகவே இருக்கும் முஸ்லிம்களை ஏன் விடுதலை செய்வதில்லை?

113views
ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதி இஸ்லாமியர்களுக்கு ஒரு நியதியா ? என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸின் தமிழ் நாடு தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களை ஏபிசிஆர்(APCR) மாநில நிர்வாகிகள் சலாஹுத்தீன் குரேஷி, SN.சிக்கந்தர், கிதுறு மொய்தீன் ஆகியோர் 19.11.22 அன்று சந்தித்து நன்றி தெரிவித்து கோரிக்கை கடிதத்தை கொடுத்தார்கள்.
சிறைவாசிகள் விடுதலைக்காக நான் இன்னும் விரிவாக பேசுவேன் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் உறுதி அளித்தார்கள்.
சந்திப்பின்போது காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் திரு. கோபண்ணா, திரு. எஸ்.எம். ஹிதாயத்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!