தேனி மாவட்டம் தேவதானப்பட்டி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற “வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி”
181views
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் இன்று “வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி” என்ற நிகழ்ச்சிகல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மற்றும் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி செந்தில்குமார்மற்றும்கல்லூரி முதல்வர்சாய் லட்சுமி மற்றும் தலைமை ஆசிரியர் குமரேஷ்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோ ஃனாஹாஸ்லின் என்ற மாணவியிடம் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சி சம்பந்தமாக சில கேள்விகள் கேட்டார்அந்த மாணவி பதிலளிக்கும் போது எடுத்தபடம்.





