தமிழகம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அரசு சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

110views
உத்தமபாளையம் தனியார் மண்டபத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அவர்கள் தலைமையில், வட்டார திட்ட அலுவலர் திருமதி விஜயா அவர்கள் முன்னிலையில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் போல் சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர், உத்தமபாளையம் சேர்மன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவாரம் சுகாதாரத் துறை மருத்துவர் அனுசியா அவர்களும், சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள், திருமதி, சுப்புலட்சுமி திருமதி, ஈ.ஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் அருள் பிரேம், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!