தமிழகம்

சோழவந்தான் தொழிலதிபர் எம் மருது பாண்டியன் ராமேஸ்வரத்தில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

107views
மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவரும் எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான எம் மருதுபாண்டியன் ராமேஸ்வரத்தில் உள்ள மருது சகோதரர்கள் திருஉருவச் சிலைக்கு குரு பூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் இதனைத் தொடர்ந்துராமேஸ்வரம் நகர அகமுடையார் சங்க நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!