201views
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் பொதுமக்களும் , விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தேசிய கொடியை சமூக வலைத்தளங்களின் பக்கங்களின் முகப்பு படங்களாக மாற்றி வருகின்றனர். அத்துடன் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தங்கள் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
You Might Also Like
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...
வேலூர் கூட்டுறவு கடையில் வெங்காய விற்பனை துவக்கம்
வேலூர் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35 விலையில் வெங்காய விற்பனையை வேலூர் ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார். கே.எம். வாரியார்...
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் மாத கிருத்திகை பூஜை
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் வள்ளிதெய்வானைக்கு காலையில் அபிஷேகம் பின் முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது....
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
வேலூர் அரசு பொறியியல் கல்லூரில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பி.பிரவீன்ராஜ் தலைமையில் குத்துவிளக்குகள் ஏற்றி துவக்கிவைக்கப்பட்டது. அருகில்...
வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி கிருத்திகை அலங்காரம்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகன்....




